பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

182 பாரதிக்குப் பின் சிறு சிறு வாக்கியங்களில் வளர்கிற ஜெயகாந்தனின் உரை தடை, எண்ண ஓட்டம் வலுப்பெறுகிற போது, பல பிரிவுகளையும் விளக்கங்களையும் தன்னிடம் கொண்ட நீள வாக்கியங்களாக (காம்பவுண்ட் ஸென்டன்ஸ்", காம்ப் ளெக்ஸ் ஸென்டன்ஸ்"களாக இயல்பாக மாறிவிடுகின்றன. இதை அவருடைய கட்டுரைகளிலும் கதைகளிலும் நன்கு காண முடியும். "கதைகளில் சொல்ல முடியாத-சொன்னல் ఊ్యణ్ణి தன்மை குலைந்து போகக் கூடிய, ஆனால் நான் கதை எழுதும் தோக்கம் வலுப்பெறச் சொல்லியே தீரவேண்டிய-கதை பற்றிய கருத்துக்களைப் பேசுவதற்கு நூலின் முன்னுரை ஒரு செளகரியமான தளம் என்பதால் இந்தச் சில பக்கங்களைப் பயன்படுத்திக் கொள்வது சமுதாயக் கண்ணுேட்டத்துடன் இலக்கியப் பணிபுரியும் என் போன்றவர்க்கு இன்றியமை யாததுமாகும்” ('பிரம்மோபதேசம்’ முன்னுரையில்) “எவஞெருவன் தன்னலம் மறுத்து, மனித குலத்தின் ஒரு பிரிவின் மீதே பல பிரிவுகளின் மீதோ துவேஷம் வளர்க்காமல் பொதுவான மனித குலத்தின் வளர்ச்சிக்கும், உன்னத வாழ்க்கைக்கும் பாடுபடுவதற்குத் தாஞேர் உதாரண புருஷன் என்ற லட்சிய வேட்கையோடு செய லாற்றுகிருளுே, தன் வாழ்வையே ஆர்ப்பணித்துக் கொள் கிருனே அவன் அந்த அளவில் மனித இதயங் கொண் டோரின் மரியாதைக்குரிய முற்போக்குவாதிதான்." (யாருக்காக அழுதான்? முன்னுரையில்; இத் தன்மைகளை (எளிமையும், போகப் போகப் பின்னல்களும், வளர்த்தல்களும் பெறுவதை) பிரதிபலிக்கும் நடைக்கு ஜெயகாந்தன் கதையிலிருந்து ஒரு உதாரணம்