பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1$3 பாரதிக்குப் பின் சிரீத்தமூகம். கறுகறுவென்று, திடமான, நடுத்தர உயர மூடைய உருவம் யாரிடமும் அதட்டலாகக் கூட பேச மாட்டான். யாருமே கண்டதும் வெறுக்கும் பங்கியிடம், இவன் எத்தனை இதமாக பழகுகிருன். தாமோதரன் நல்லவன். அன்பு மனம் கொண்டவன். பரோபகாரி, சோம்ப வில்லாத வேலைக்காரன். ஆறு அவனது விளையாட்டரங்கம். வள்ளம் அவனது வாகனம், ஆற்றில் மூழ்கி, முக்குளித்து மண் எடுப்பதும், நீரில் அழுத்தமான எதிர் ஒழுக்கில் கூட. மூங்கில் கழியை ஊன்றி செலுத்தி நுழைந்து வரும் அவன் ஆற்றின் செல்லப் பிள்ளை. ஆற்றின் வளர்ப்பு மகன். ஆறே அவனுக்கு வாழ்க்கை. அதனல் அவன் ஆறு போல குளிர் நிறைந்தவன், நிறைவானவன்.” கலைநயமும் கற்பனைச் செறிவும், அனுபல ஒளியும், சொல் அலங்காரமும் நிறைந்த வேறு ரகமான கதைகளையும் ஆ. மாதவன் எழுதியிருக்கிரு.ர். அவற்றில் உரை தடை தனித்தன்மையுடன் விளங்குகிறது. மோகக் கிறக்கத்தோடு ஒருவன் ஒரு பெண்ணே வியக் கிருன். அந்த வர்ணிப்பு கவிதை மெருகோடு அமைந் துள்ளது. 'உதவி தடிகைப் பிழைப்பென்ருல் இரவில் தான் வேல்ே இருக்குமோ? மாலையில் போய் விட்டு விடிய விடிய தான் கார்த்தி திரும்பி வருவாள். வரும்போது ஒரு உற்சாக மினு மினுப்பு, வேஷக் குலைவு, தூக்கச் சடைவு, உடன் எவளுவது தொத்திக் கொண்டு ஒரு துணை. இதுதான் கார்த்தி: இவள் தான் கார்த்தி. பட்டுச் சேயிேன் தளர்ச்சி, அலங்காரத்தின் அலட்சியம், அழகாக இருக்கிருேம் என்ற நிமிர்வு. வஞ்சக