பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

oč பாரதிக்குப் பின் போய்த் தோட்டுப் பார்த்து நிஜமானவள் என்று தெரித்தும் மறுபடி மறுபடி தெரிந்து கொள்ளத் துண்டியது. அவள் ஜீன்ஸ் அணிந்திருந்தான். இடையில் பெல்ட் அணித் திருந்தாள். அந்த பெல்ட்டின் கொக்கி-ஆள் காட்டிவிரல் களைக் கோத்துக் கொள்ளவும்-அது போல் இருந்தது. பார்பில் அவள் அணிந்திருந்த சட்டை-அது பம்பாயில் தைக்கப்படும் போதே தபஸ் பண்ணி இருக்க வேண்டும். அந்தச் சட்டையின் பித்தான்கள் எனக்காகக் காத்திருந்தன. அவள் இளமை எவ்வளவோ சாதனங்களைத் தேவை யில்லாததாகச் செய்திருந்தது. அவள் செய்து கொண் டிருந்த அலங்காரத்தின் அரைகுறை அவள் தன்னம்பிக்கை :ையும் ஆணவத்தையும் காட்டியது. ந்த நிலைக்கு வர இங்கிலீஷ் படிப்பு, சினிமா, குடும்பத்தில் வளர்ந்த சூழ்நிலை தரப்பட்ட சுதந்திரங்கள், சோதித்துப் பார்த்த ஆசைகன் ...எல்லாம் காரணமாக இருக்க வேண்டும். ஜ்யோ! காஷ்மீரக் கம்பளத்தை மிதித்துப் பாருங்கள் ஜ்யோ! கித்தாரின் ஜி கம்பியைத் தட்டிப் பாருங்கள்-ஜ்யோ! திராட்சைத் தோட்டத்தில் கொத்துக் கொத்தாகத் தொங்கும் திராட்சைகளில் ஒரு திராட்சையின் துனியில் துரங்கும் பனித்துளியை நாக்கில் தொட்டுப் பாருங்கள்ஜ்யோ! இளங் காலையில் 80 மைல் வேகத்தில் புல்வெட்' மோட்டார் சைக்கிளில் சீறிச் செல்லுகையில் முகத்தில் காற்றை உணர்ந்து பாருங்கள்-ஜ்யோ?” (ஜேகே) பெண்ணே வர்ணிப்பதில் இவ்விதம் புதுமை பண்ணுகிற சுஜாதா இயற்கை வர்ணனையில் பல வியப்புகளைச் சேர்த் திருக்கிழுர்,