பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Żë பாரதிக்குப் பின் தாமலோ எவனே. ஜாஸ் டிரம் வாசித்தவனின் அருகில் இருந்த ஒரு பெரிய ஜால்ரா நாலு அடிக்கப்புறம் ஜல், நாலு அடிக்கப்புறம் ஜல் என்று தானுக இயங்கும் மெஷின் போல் ஜல்ல அவர்கள் ஆடினர்கள். தொண்டை கட்டின டெனர்ஸ்ாக்ஸ் அது. அதை அதற்கே உரித்தான பிசிறுடன் வாசித்தான். அப்படி வாசித்தால் அது சில நரம்புகளை என்னவோ செய்யும். பாப் என்னும் இன்றைய தினத் துடிப்பில் அந்த இளைஞர்கள் தங்கள் எதிர்காலக் கவலைகளை மறந்து ஆடிக் கொண்டிருக்க, என் மனதில் என் கடமை உணர்ச்சியை, என் மூக்கெதிரே தெரிந்த இளம் பெண்களின் இடுப்புப் பிரதேசங்களும், அவைகள் சுற்றின சுற்றுக்சளும் தற்செய லாக சில ஸ்கர்ட்கள் காட்டிய அதிக வெண்மைகளும் மிகவும் கலைக்க முற்பட்டன." கிராமப்புறச் சூழ்நிலைகளையும் நகரத்தின் அதிநாகரிகச் சுற்றுப்புறங்களையும் சுஜாதா எவ்வளவு திறமையாக வர்ணிக்கிருர் என்பதைக் காட்டுவதற்காக விரிவாகவே உதாரணங்கள் கொடுத்துள்ளேன். சாதாரண விடிையத்தைக் கூடப் புதுமையான பார்வையில் விவரிக்கிற திறமை சுஜாதாவின் எழுத்துக் களில் பளிச்சிடுகிறது. ஒரு பெண் வந்து உட்கார்ந்தான் என்பதை அவர் பின்வருமாறு கூறியிருக்கிருர் 'நான் கல்யாணத்துக்குப் பெண் பார்க்கப் போகிறேன் என்று வைத்துக் கொள்ளுங்கள். பெண் என் முன் எப்படி வந்து உட்காருவாள்? அப்படி வந்து உட்கார்ந் தான் மாயா. தரை நோக்கி வந்தாள். ஒரு தடவை நிமிர்ந்து கரம் குவித்து, போர்த்திக்கொண்டு உட்கார்ந்தாள். தன் கை தகங்களைப் பார்த்துக் கொண்டான். எளிய லாரி