பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் ఓశ7 ఫā. 219 மட்டுமே குதிரும் உண்மை, என்னே வளைத்து...வெறி கொண்டு குதித்தோடும் குதிரையைக் கடிவாளத்திற்குள் பக்குவப்படுத்துகிறேன். மலர்ந்து செடி கொடிகளிலும், உதிர்ந்து பூமாதேவியின் அம்மன மடியிலும் கிடக்கும் மலர்களில் குதிரை மேய்கிறது. நிலத்தில் பற்றையாகச் சடைத்திருக்கும் செடியில் மலர்ந்து குங்கும இதழ் விரித்துச் சிரிக்கும் மலர்கள்-அந்த மலர்களின் குதுதகைகளில் வெட்கத்தின் சாயலைத் துல்லியமாகக் கவனிக்க முடிகிறதுஆளுல் அதன் பெயரோ வெட்கம் கெட்ட ரோஜா, நிறையாக நின்று கமுக மரங்களின் வாமனுவதாரங்களாகத் தோன்றும் செடிகள். தலையில் மலர்களைத் தூக்கிக்கொண்டு செம்பு நடனம் பயிலுகின்றன. மங்கல் மஞ்சள் நிறம் சில, சுண்ணும்பில் ஊறிய அரைத்த மஞ்சள் நிறம் பல. செவ்வந்தி மலர்களின் திருநடனக் கோவம்: காப்பிச் செடியைப் போன்று கெம்பீரமாகக் கிளேவிட்டிருக்கும் பந்தலில், பழுப்பேறிய புண்ணிலிருந்து வழிந்தோடும் சீழின் நிறத்தில், விண்மீன்களின் வடிவந்தாங்கி அசைத் தாடும் கலர்கள். அவை, நாம் கற்பிக்கும் வாசனைகை நமது மூக்கின் துவாரங்களில் நுட்பமாகத் துளைக்கின்றன. மனங்களை வைத்து ஜாலனித்தை புரியும் மகுே ரஞ்சிதம். இன்னெரு பந்தரில் வண்ணல் பாரியை நினைவுபடுத்தும் முல்லை; இன்னென்றில் மல்லிகை...சிவப்பு-குங்குமம்மஞ்சள்-வென்ளை .வெள்ளை யென்ருல் எ ல் ல ள ம் வெள்ளையா? பால் நிறம்; நிலவு நிறம்; தந்த நிறம்; பச்சையரிசிக் கழுநீர் நிறம்...எல்லாவற்றின் தண்டும் இலைகளும் பச்சை பச்சை நிறமான தண்டும் இலைகளும்;அவற்றில் பூக்கும் மலர்கள் வண்ணத்திற்கு ஒன்று, வகைக்கு ஒன்று. "இந்த நந்தவனத்தில் மலர்ந்திருக்கும் பூக்கள். என் மனதில் பூக்கும் மலர்கள்-?