பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் உரைநடை 221 டுப்ளிக்கேட்டுக்குப் பஞ்சமா? (இது கலியுகமு மல்ல; டுப்ளிகேட் யுகம்) மன்மதனக் கற்பனை செய்தவனின் கற்பனையை விட்டுத் தள்ளுங்கள், ஏன் பஞ்சபாணனின் வில் தென்னம்பாளையினலானதாக இருக்கக் கூடாது? அந்த வில்லிலிருந்து தொடுக்கப்படும் கண-ஊனக் கண்களுக்கும், விஞ்ஞானிகள் பிளாஸ்டிக் பிரேமுக்குள் சிருஷ்டித்துத் தந்துள்ள துணைக்கண்களுக்கும் புலப்படாமல், மனித உள்ளங்களில் ஊமைக் காயத்தைப் பாய்ச்சம் கணே-ஏன் தென்னம்பூக்கம் பாளையின் தந்த நிறத் தண்டினலானதாக இருக்கக் கூடாது? - சாதாரண விஷகத்தையும் சுற்றி வளைத்துச் சொல்லி சிக்கலாக்கி வாசகரை பிரமிக்க வைக்க வேண்டும் என்ற நோக்குடனும் எஸ்.பொ. உரைநடையை ஆண்டிருக்கிரு.ர். ஃதிான:ாது. "சிந்தனைக் கொக்கு என் உள்ளத்தில் தவம் செய்கிறது. அவளுக்கு என்ன வயதிருக்கும்: கணிக்கிறேன். பரீட்சையின் விளுத்தாள்களில், $త్రుతి ట్రుడి తడి வறுத்தெடுப்பதத் கென்றே போடப்படும் கணக்குகளை, காட்டுப் பாதையாக நீண்டு நீண்டு பின்னிச் செல்லும் தானங்கள் வடிவு காட்டி நம்மைத் தவருண பாதையில் இட்டுச் செல்லும் மாயமான் களான கணக்குகளை, மிகவும் சமர்த்துடன் முடிச்சவிழ்த்து, மக்கு என்ற வார்த்தையைத் தவிர வேறு எதையுமே உச்சரித்தரியாத மகா உபாத்தியாயர்களிடம் கூட: சபாஷ் பெற்றிருக்கிறேன். எந்த இனத்திலும் சேராத புதுக் கணக்கு இது!” பெண்ணே வர்ணிப்பதிலும் பொன்னுத்துரையின் உரை நடை புதுநயம் சேர்த்திருக்கிறது. ஸ்பிரிங் கம்பிகளாலான அடர்த்தியான சுருள் கேசம், நெற்றிப் பிரதேசத்திலும், கன்னங்களிலும் குஞ்சமிட்டுத்