பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$? கள் உயிரோடு வாழ்ந்து கொண்டிருக்கும் பொழுது அதனைச் சொல்லக் கூடிய காலம் வராது-அதனே அச்ச மின்றிச் சொல்லக் கூடிய காலம் வரும் போது அதனைச் இசால்லக் கூடிய சந்ததியார் மறைந்து போயிருப்பார்கள். எனவே, உனது பெருமை ஒளியுடன், ஆளுல் உயரிய இமய மலையின் சிகரத்தைப் போல், மக்களின் பார்வைக்குப் படாததாய் நிலவ வேண்டும். உனது சேவையும் தியாகமும், ஒர் உயர்ந்த மாளிகையின் அடிப்படையைப், போல வெளியே தெரியாமல் இருக்க வேண்டியதாயிற்று." சாவர்க்கர் லண்டனில் அரசியல் புரட்சியில் ஈடுபட்டி ருந்தார் என்று கைது செய்யப் பெற்றதும், அந்த இயக்கத் தில் பங்கு கொண்டிருந்த வ. வெ. சு. ஐயர் பல இன்னல் களிலிருந்து தப்பி மாறுவேஷத்தில் இந்தியாவுக்கு புதுச் சேரிக்கு வந்து சேர்ந்தார். அரவிந்த கோஷ், கவிபாரதியார் ஆகியோர் புதுவையில் வசித்த காலம் அது. புதுவையில் ஐயர் அரசியல் புரட்சி வேலையில் ஈடுபட்டி ருந்தார் என்று அதிகாரிகள் கருதினர்கள். ஆளுல் அவர் அங்கே தமிழ் மொழி வளர்ச்சிக்காக அதிகம் உழைத்து வந்தார். பிறகு முதலாவது மகாயுத்தம் முடிவுற்றதும் ஐயர் சென்னேக்கு வந்தார். தேசபக்தன்' பத்திரிகையின் ஆசிரியர் பதவியில் அமர்ந்தார். அவர் எழுதிய சில கட்டுரைகள் காரணி 1: த அவர் மீது வழக்கு ஏற்பட்டது; ஒன்பது மாதம் சிறைத் தண்டனை பெத்ருர்: பெல்லாரிச் சிறையில் தண்டனையை அனுபவித்துவிட்டு வெளிவந்ததும், வடநாடு யாத்திரையை மேற்கொண் உார். திரும்பி வந்ததும், திருநெல்வேலி ஜில்லாவில் தாமிரவர்ணி ஆற்றின் கரையில் சேர்மாதேவி அருகே, குருகுலம் தொடங்கிஞர். ஆங்கிருந்து பாலபாரதி” என்ற