பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 பாரதிக்குப் பின் "கம்ப ராமாயணத்தில் உள்ள ரசனைச்சுவை மிகவும் உயர்ந்தது. ரசிகருடைய அறிவுக்கு அது அமுதமாக நிற்கின்றது. கம்பராமாயணத்தின் ரசனைச் சுவையை உணராமல் மற்ற சுகங்களை மாத்திரம் உணருகிறவர்கள் அதன் சுவையில் செம்பாதிக்கு மேல் இழந்து விடுகிரு.ர்கள். ராமாயணத்தின் அழகை விஸ்தரிக்கிறவர்கள் ஒவ்வோர் பாகத்தின் அழகை, சிற்சில வேளைகளில் ஒவ்வோர் செய்வுனின் அழகைத்தான் எடுத்துக் காட்டுகிரு.ர்கள் ராமாயணத்தை ஓர் சிற்பியால் சமைக்கப் பெற்ற அரண் மன்னயாகப் பாவித்து, அவ்வரண்மனையின் ஒவ்வோர் அலங்வத்துக்கும் கற்ற அவயவங்களுக்கும் உள்ள பொருத் & தத்தைAம் வியக்திகரித்து எடுத்துக் காட்டும் விமரிசனங் கள் இதுவரையில் வெளிவரவில்லை.” ஐயரின் உரைநடையில் திடீர்திடீரென்று சம்ஸ்கிருதச் சொற்கள், சில சமயம் அளவுக்கு அதிகமாகவே கலந்து விடுகின்றன. இதை ஒரு பெரும் குறையாகக் கூறுவதற் ఫిఖీడి. வ. வெ. சு. ஐயரின் நடைநயத்தைக் காட்டும் ஒரு உதாரணம் போலவும், காதல் தத்துவத்துக்கு அருமை யான விளக்கம் என்றும் பின்வரும் மேற்கோள் தமிழ் பத்திரிகைகளில் முன்பு பிரசுரிக்கப்பட்டது உண்டு. 'காதல் வளரும் வழியை யாரால் கண்டு பிடித்துச் சொல்லலாகும்? சண் எல்லோரையும் பார்க்கிறது; காது 卤 பேசுவோர் வார்த்தைகளை எல்லாம் கேட்கிறது; வாய் காரியம் இருக்கிறதோ இல்ஃயோ, பலரிடத்திலும் பேசு கிறது. ஆளுல் கண் ணுனது ஒருவரைப் பார்க்கும் போது மற்ற யாரைப் பார்க்கும் போதும் அடையாத இன்பத்தை விடிைகிறது அவர் பேசுவது சாமானிய விஷயமாலுைம்,