பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

§§ பாரதிக்குப் பின் நாம் எல்லாம் இவ்வுலகத்தை விட்டுப் போம்போது எது நம்முடனே கூடி வரும், நமது புண்ணியமின்றி? உற்ருருளரோ உயிர்கொண்டு போம்பொழுது குற்ருலத்துறை கூத்தரல்லால் நமக் குற்ருருளரோ! என்கின்ற அருமைத் திருவாக்கியத்தைச் சிந்தியுங்கள்! சிந்தியுங்கள்!" . பண்பிலே உயர்ந்த அப்பெரியார் தம்மைப் பற்றிக் குதிப்பிடுகையில்,

  • யாழ்ப்பாணத்தினலே உவாந்திக்கப்பட்ட அசுசிப் பிராணியாகிய நான் இச்சென்னப் பட்டணம் என் சென்ம பூமியிற் சிறந்ததென்று சொல்லும் வண்ணம் கிருபா சமுத்திரமாகிப் பன்றிக் குட்டிக்கும் முலையருத்தின சர்வசீவ தயாபராாகிய நடேசரது திருவருளினலே, சற்றே செனக்கியமாயிருக்கிறேன்”

என்று கூறுவது ரசனைக்குரிய விஷயமாகப் படுகிறது எனக்கு. . - - இந்த நூற்ருண்டின் முதல் பாதியில், தமிழ்நாட்டில் "தமிழ் உரைநடை மன்னர்’ என வியந்து பாராட்டப் பெற்றவர் சுவாமி வேதாசலம் என்னும் மறைமலையடிகள். "தமிழ் நடை கற்றவர்க்கு மகிழ்ச்சியினைத் தருமாறு பிழையில்லாத தூய திருத்தமான செந்தமிழ் வளங் கெழுமி மிளிர வேண்டும் என்பது இவரது கொள்கையாகும். பேசுகின்றபடியே உரையாட்டுகள் எழுதப்படுவதை அவர் ஆதரிக்கவில்லை. தற்காலத் தமிழ் எழுத்தாளர்களின் போக்கை அவர் கண்டிக்கத் தவறவில்லை. - "இயற்கையில் மக்கள் மிகவும் சிதைத்துப் பேசுத் தமிழ்ச்சொற்கள் நூலுள் அங்ங்ணமே வருதல் அருவருப்புக்கு இடமாய் நூன்மாட்சிக்கு வழுவாகும். இங்வனஞ் சொந்