பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

導 வளரும் வசன நடை யின் பல்வேறு அம்சங்களே இந்நூல் நன்கு ஆய்கிறது. சமன் செய்து சீர் தூக்கி ஆசிரியர் கருத்துகளே நிறுவுகிருச். பாரதியார் தமிழ் உரைநடை பெத்த வலிமையை நன்கு ஆராய்கிரு.ர். ஒவ்வொரு எழுத்தாளரின் நடையின் தனித் தன்மையை மிக நுட்ப மாக விளக்குகிரு.ர். சாகித்ய அகாடமியின் பரிசு பெற்ற வல்லிக்கண்ணன் அவர்கள் இந்நூல் மூலம் தமது பணியில் மேலும் பெருமை சேர்க்கிருள். அண்மையில் அவரது மணிவிழாவில் அறிஞர் கள் கூடி அவர் தம் ஆன்ற புலமையினே, அமைதியான வாழ் வினே, தமிழ்ப் பணியினை போற்றிப் புகழ்ந்தார்கள். என் கடன் பணிசெய்து கிடப்பதே என்ற நினைவில் வாழ்ந்து வரும் ஆசிரியர் சிந்தனையால், சொல்லால், செயலால் து.ாயராக, நல்லவராக, இனியவராக வாழ்ந்து வருகிரு.ர். தமது தொண்டால், துரயாணிகளால் சிறந்து வரும் ஆசிரியர்க்கு எங்கள் நன்றி என்றும் உரியது. நல்ல நூல் களே இனங்கண்டு வாங்கிக் கற்று வரும் வாசகர்கட்கும் எங்கன் நன்றி.