உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாரதிதாசன், முருகு சுந்தரம்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



இணைப்பு

1. பாரதிதாசன் பாடல்கள் கால வரிசை

வ.எண். முதற் பதிப்பு நூற்பெயர்
1 1920 மயிலம் ஸ்ரீ ஷண்முகன் வண்ணப்
பாட்டு
2 1925 மயிலம் ஸ்ரீ சிவசண்முகக் கடவுள்
பஞ்சரத்நம்
3 1926 மயிலம் சுப்பிரமணியர் துதியமுது
4 1930 கதர் இராட்டினப்பாட்டு
5 1930 சிறுவர் சிறுமியர்தேசியகீதம்
6 1930 தொண்டர் படைப்பாட்டு
7 1930 தாழ்த்தப்பட்டோர் சமத்துவப்பாட்டு
8 1930 சஞ்சீவி பர்வதத்தின் சாரல்
9 1931 சுயமரியாதைச் சுடர்
10 1937 புரட்சிக்கவி
11 1938 பாரதிதாசன் கவிதைகள்
12 1941 எதிர்பாராத முத்தம்
13 1942 குடும்ப விளக்கு
14 1942 இசையமுது
15 1944 இருண்ட வீடு
16 1944 அழகின் சிரிப்பு
17 1944 காதல் நினைவுகள்
18 1944 குடும்ப விளக்கு இரண்டாம் பகுதி
விருந்தோம்பல்