பக்கம்:பாரதிதாசன் உவமைநயம்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் ஆதி 35 கண்காணிப்பதுடன், விழுங்கவரும் பூனையை யும் விரட்டுகிறது. . இதற்கும் நிலவுக்கும் என்ன சம்பந்தம் என் நாலோ? இதோ கவிதை.......... "பாற்புகை முகிலைச் சீய்த்துப் பளிச்சென்று திங்கட் சேவல் நாற்றிக்கும் குரல் எடுத்து நல்லொளி பாய்ச்சிப், பெட்டை ஏற்பாட்டுக் கடங்காப் பொட்டுப் பொடி விண்மீன் குஞ்சு கட்கும் மேற்பார்வை செலுத்திப் பூனை இருட்டையும் வெளுத்துத் தள்ளும்! இயற்கையையும் அழகையும் ஆராயும் உள் ளத்தில் எழுந்த இந்த உவமையைப் போற்றாமல் இருக்க முடியுமா? என்றும் பாடியிருக்கிறார். தனிஒரு வெள்ளிக்கலம்-சிந்தும் தரளங்கள் போல்வன-நிலவு நட்சத்திரம்’ உஷைப் பெண்னாள் மலர்க்கண் திறந்ததை யும், கதிர்காதலன் வரவுக்கண்டு அவள் கன்னம் சிவந்ததையும்தான் நான் கண்டதுண்டு. இந்த உவமைகளோ விந்தையாய், புதுமையாய், உண்மையாய் பொருத்தமாய் மிளிர்கின்றன தமிழில்.