பக்கம்:பாரதிதாசன் உவமைநயம்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயற்கை வாழ்வு இயற்கையில் காணும் பண்புகளை வாழ்வின் உண்மைகளுக்குப் பொருத்தமாக ஒப்புவமை கடறுவது திறமையான செயல். இதற்கு வாழ்வின் அம்சங்களைப் க வ னி ப் ப து போலவே இயற்கையை ஆராயும் தன்மையும் தேவை. இத் தகைய பண்பு இருந்தால் மற்றவர்கள் சர்வ சாதாரணமானவை எனப் புறக்கணிக்கிற வற்றைக் கடிட அழகான உண்மைகளாக ஒளிரும் படி செய்யலாம். பழந்தமிழ்ப் புலவர்களில் கபிலர் இயற்கை யோடியைந்த வாழ்வு நடத்தியதுடன் வாழ்க்கை யையும் நன்கு ஆராய்ந்தவர் என்பதற்குச் சான்று கூறும் அவரது நூல்கள் என்பர். உதாரணமாக, ஒரு உவமைப் பகுதி. நெடிதுயர்ந்த இலுப்பை மரத்தில் நெஞ்சிற் கனல் மணக்கும் பூக்கள் நிறைந்திருக்கின்றன. மறுநாள் மரத்தடியில் வட்டமாகப் பூக்கள் வாடி உதிர்ந்து கிடக்கின்றன. இயற்கைக் காட்சி களான இதற்கு வாழ்வில் கண்ட ஒன்றை ஒப்பிடு கிறார் கபிலர். சர்வ சாதாரணமானதே. இலுப்பை யின் வட்ட வான் பூக்கள் வாடாதாயின் கலை யின்கோடு ஏய்க்கும்மே என்று கூறிய கபிலர் வாடி மரத்தடியில் வட்டமாகப் பரந்து கிடக்கும் மலர்களுக்கு எதை உவமை கடறுகிறார்? பரதர்