பக்கம்:பாரதிதாசன் உவமைநயம்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் ஆ 49 'மீன்வலை சேர்ந்தும் கயிற்றை வேய்ந்த வளையம் போல் தேன்குழல் பிழிந்து' விழுந்து படும் செங்கதிரை வேல் துளைத்ததைப் போல் உழுந்து வடை' "கொட்டித் தும்பைப் பூக்குவித்தது போல் பிட்டு நறு நெய்யில் பிசைந்து வைக்க" தாழையின் முள் போன்ற சீரகச் சம்பா' * முதலைகள் கிடப்பதைப் போல் சின்னதும் பெரிதுமான வெடிப்புகள் (தரையில்) உரித்த நற்றாழம் பூவின் தறும்பொடி உதிர்ந்ததைப் போல் பெரு மணல்’ சின்ன மூக்குத் திருகொடு தொங்கும் பொன்னாற் செய்த பொடி முத்தைப் போல் துளி ஒளி விளக்கு" அணில் வால் போல் குலை முத்துச் சோளக் கொல்லை’

  • உழுந்து கிடந்த ஒரு களம் போலவும் வேம்பின் பழம்பூ விரிதரை போலவும் ஈயின் காடும் எறும் பின் காடும்’ சகுத்துண்ட கண்ணாடி கொண்ட பல விரல்கள்

போல் துத்திக்காய் போலச் சுடர் முகத்தை நீ சுருக்கி ஏன தழு தாய், என்றன் இசைப்பாட்டே கண்ணுறங்கு! வான் நழுவி வந்த பிறையே கண்ணுறங்கு! இனி, வாழ்வில் கண்ட பல தத்துவங்களை இயற்கைப் பண்புகளுக்கு ஏற்பஇஎப்படி உவமை ப. உ. - 4