பக்கம்:பாரதிதாசன் உவமைநயம்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 ஆ பாரதிதாசன் உவமைநயம் களாக மாற்றியிருக்கிறார் கவிஞர் என்பதைக் 选叠鑫”盖_要莒翡蹈瑟拉。 அன்னையின் அன்பு ஒவ்வொருவராலும் உணரப்படுவது. அன்னையைத்தான் காணமுடி யுமே தவிர அவள் அன்பைப் பார்க்க முடியாது. அதனால் அன்பு இல்லை என்றாகிவிடுமா? உயிர்க்குலத்தையே வாழ்விக்கும் பண்பு அல்லவா அது? இந்த உண்மையை பாரதிதாசன் தென்ற லுக்கு ஏற்றிச் சொல்லுகிறார், தென்றலின் தன்மை இது போலிருக்கிறதென்று. பெற்ற அன்னையைக் கண்டோர், அன்னை அன்பினைக் கண்ணிற் காணார் என் னிலும், உயிர்க் கூட்டத்தை இணைத்திடல் அன்பே அன்றோ?' பறவைகள் கூட்டைத் திறந்தவுடன் வேக மாய்ப் பாய்கின்றன. ஆனால் திரும்பவும் மாலை யில்வந்து அடைபடுகின்றன. அவற்றை அடைப் பவன் செயலோ அழகை மூடிவைப்பது போல் தான் உள்ளது. கூட்டமாய்ப் பறந்து போகும் சுழற்றிய கூர் வாள் போலே கூட்டினில் அடையும் வந்தே கொத்தடிமைகள் போலே சாத்தினான், குழைத்து வண்ணம் தீட்டிய ஓவியத்தைத் திரையிட்டு மறைத்தல் போலே’