பக்கம்:பாரதிதாசன் உவமைநயம்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ல்ே ழ் பாரதிதாசன் உவமை நயம் பண்டங்கள் உருட்டுதல்போல் பொருளையெல்லாம் தடதடென உருட்டினார்." வீரர்கள் எதிரிமேல் பாய்கிறார்கள். ஆத்திர மாகச் சீறி ஆங்காரமாகப் பாய்கிறார்கள். நெய் ஊற்ற ஊற்ற வெகுண்டெழும் நெருப்பைப் போல. தெய்யாலே மூண்டெழுந்த நெருப்பைப் போலே, நெஞ்சாலே கொள்கின்ற விசை யினோடு பகைமேற் செல்வர். எதிரெதிரே இரு தழற் பந்துகள் சுழன்றே இருப்பதுபோல் கதிர் நாட்டான் வேழ நாட்டான் அதிர் கின்ற மெய்ப்பாடும் சுழற்றும் வாளும் கட்புலனுக் கப்பாலாய் வி ைகொள்ளும்’ பெற்றோர் .ெ கா ைல செய்யப்பட்டனர் எதிர்த்து வந்த வஞ்சகனால் இளவரசி அன்னம் தாய்க்கிழவியின் உதவியால் தனியிடத்தில் பதுங்கி வாழ்கிறாள். அதை வல்லுாறு குறிவைத்த புறாப் போல் வாழும் மலர்க்கொடியாள் அன்னம்’ எனக் குறிக்கின்றார் கவிஞர். எல்லோரும் புரிந்துகொள்ளவேண்டும் என்ற எண்ணத்தால் எழுந்த இந்நூலில் சர்வசாதாரண மாக வாழ்வில் அடிபடும் உண்மைகள் உவமை களாகக் கையாளப்பட்டுள்ளன. அவை புதுமை யாய் ஒலிக்கின்றன. தாயின் நினைப்பு. தனது அருமை மகள் ஒத்த நலன்களுடைய காதலனுடன் இன்பம் துய்க்கவேண்டும். அக்காட்சி அவன் மனக்கண் னில் படர்கிறது. அன்பு மகளும் அவளது அன்ப