பக்கம்:பாரதிதாசன் கதைப்பாடல்கள்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கதைப் பாடல்கள் 103

அப்போது மங்கையின் அன்னையும் தந்தையும் எப்போது போல்பார்க்க எண்ணியங்கு வந்தார்கள்.

骨 骨 வீட்டுத் தனியறையில் மெல்லிஇருந்தாள், தலையை நீட்டாமலே வெளியில் நின்றிருந்தார் மாமனார், அத்தான்் அலுவலகத்தினின்று வீடுவந்து முத்துநகைக் காரி முகம்பார்க்க எண்ணி மனையின் அறைக்குள் “வரலாமா' என்று தனிவிரலால்கதவைத் தட்டி வெளிநின்றான், காத்திருக்கச் சொன்னாள், கனிமொழியாள், தான்் கணக்குப் பார்த்தபின் பெற்றோரைப் பார்த்துப் பல பேசி மாமன் கணக்கை வகைசெய்து காட்டிய பின் நாமலர்ந்தாள் நல்லத்தான்ோடு. -

Ο Ο Ο