பக்கம்:பாரதிதாசன் தாலாட்டுகள்.pdf/69

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


தாலாட்டுப்பாடல்கள் 67

எல்லாம் கடவுள்செயல் என்று துடை நடுங்கும் பொல்லாங்கு தீர்த்துப் புதுமைசெய வந்தவளே!

வாயில் இட்டுத் தொப்பை வளர்க்கும் சதிக்கிடங்கைக் கோயில் என்று காசுதரும் கொள்கை தவிர்ப்பவளே!

சாணிக்குப் பொட்டிட்டுச் சாமி.என்.பார் செய்கைக்கு

நாணி உறங்கு நகைத்துநீ

கண்ணுறங்கு - 1938