பக்கம்:பாரதித் தமிழ்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வங்தேமாதரம் 103

வீரர்கள் மிஞ்சி விளங்கு புனமுதல்

வேறுள ஆர்களிலும் விஞ்சை யெனும்படி யன்புடன் யாரும்

வியந்திடு மந்திரமும் பாரத தேச விரோதிகள் நெஞ்சு பதைத்திடு மந்திரமும் பாதக ரோதினு மேதக வுற்றிடு

பண்புயர் மந்திரமும் வார முறுஞ் சுவை யின்னற வுண்கணி,

வான மருந்தெனவே மானுயர் பாரத தேவி விரும்பிடும்

வந்தே மாதரமே 2

-சி. சுப்பிரமணிய பாரதி

கன்னி-கன்னியாகுமரி.

குறிப்பு:- இப்பாடலின் இரண்டாவது செய்யுள் சுதேச மித்திரனில் 27 பிப்ரவரி 1906-ல் வெளி வந்துள்ளது. பங்கிம் சந்திரர்_ எழுதிய வந்தேமாதர கீதத்தைப் போற்றி மொழிபெயர்த்த பாரதியார் இப் பாட்லில் வந்தே மாதரம் என்னும் மந்திரத்தின் பெருமையை எடுத்தோது கிரு.ர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதித்_தமிழ்.pdf/102&oldid=605345" இலிருந்து மீள்விக்கப்பட்டது