பக்கம்:பாரதித் தமிழ்.pdf/114

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


ரு சுப்பசாம தீகூஜிதர் காலஞ்சென்றதைப்பற்றிய இரங்கற் பாக்கள்

26 நவம்பர் 1906 பராபவ கார்த்திகை 11

பார்க்க : பாரதி நூல்கள்

யாரையும் வணங்கிப் பிழைக்கும் சுபாவம் பாரதியாருக்கு இல்லை. ஆனல் அவர் சங்கீதத்திற் குத் தலை தாழ்ந்து வந்ததை இப்பாடலில் அறியலாம்.

“ மன்னரையும் பொய்ஞ் ஞான மதக்குறவர்

தங்களையும் வணங்கலாதேன் தன்னனேய புகழுடையாய், நினைக்கண்ட

பொழுதுதலே தாழ்த்து வந்தேன்: உன்னருமைச்சொற்களையே தெய்விகமா

மெனக் கருதி வந்தேன்’

என அவர் சுப்பராம தீrதரைக் குறித்துப் பாடுவதி லிருந்து அவருக்கு இசையிலே உள்ள ஆர்வம் வெளி யாகின்றது.

ஸங்கீத விஷயம், பாட்டு முதலிய அவர் எழுதிய கட்டுரைகளிலிருந்தும் இசை சம்பந்தமான அவ ருடைய கருத்துக்களை அறியலாம்.