இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
116 பாரதி தமிழ்
சுப்பராம தீrதிதர் அவர்களைப்பற்றிப் பின்வரும் குறிப்பு சுதேசமித்திரனில் காணப்பட்டது. “சங்கீத வித்தையிலே தேவாம்சம் பெற்று விளங்கிய முத்து சாமி தீrதரின் சகோதரரான பாலசாமி தீrதி தரின் குமாரர். இராகமாலிகை, தான வர்ணம் முதலிய சிறந்த உருப்படிகள் செய்திருக்கிரு.ர். ஆந்திர பாஷையில் மஹா தேர்ச்சி. சங்கீதத்திலும் அப்படியே. சங்கீத சம்பிரதாய பிரதர்சினி என்ற நூல் வெளியிட்டார். காலமாகும்போது அவருக்கு 68 வயது.
பூரீ சுப்பராம தீrதர் எட்டயபுரம் சமஸ்தான் வித்வானக இருந்தார். இவரை முத்துசாமி தீகரித ரின் புதல்வர் என்பது தவறு. முத்துசாமி தீrதித ருக்கு மக்கட்பேறு வாய்க்கவில்லை.”