பக்கம்:பாரதித் தமிழ்.pdf/136

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாதா மணி வாசகம்

1914-இல் இப்பெயருடன் தென்னப்பிரிக்காவில் பாரதியாரின் நூல் ஒன்று வெளியாயிற்று என்று பாதி நூல்கள் முத்ல் தொகுதியில் குறிப்பிடப் பட்டுள்ளது.

அந்நூலில் அடியிற்கண்ட பாடல்கள் வந் துள்ளன:

|

!

l

09. 叠参

சரஸ்வதி தேவியின் புகழ் ஸ்மூர்ய தர்சனம் வெண்ணிலா

ஹே காளி! மகா காளியின் புகழ் மகா சக்தி பஞ்சகம்

. மகா சக்தி வாழ்த்து

வெற்றி அச்சமில்லை

சங்கு அறிவே தெய்வம் பரசிவ வெள்ளம்