பக்கம்:பாரதித் தமிழ்.pdf/190

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


சில கவியரசர்

காளிதாஸன்

10 ) 9. 19 {G தள ஆனி 27

குறிப்பு:-இக்கட்டுரையில் பாரதியார் போத் தன்னு

தெலுங்கக் கவிராயரைப் பற்றியும் கம்பர், திருவள்ளுவர், இளங்கே என்னும் தமிழ்க் கவிகளைப் பற்றியும் பேசுகிரு.ர். ஆந்திர தேசத்தார் போத்தன்னுவுக்கு ஆண்டுதோறும் விழா நடத்த வேண்டுமென்று விரும்புவதுபோலத் தமிழ்நாட் டார் சிறந்த தமிழ்க் கவிகளின் திருநாளைக் கொண்டாட வேண்டுமென்றும் அவ்வாறு கொண்டாடுவதால் புதிய கவிஞர்களும் இலக்கியமும் தோன்றும் என்றும் எடுத்துரைக் கிரு.ர்.

இக் கட்டுரை பாரதியார் நூல்கள் மூன்றாம் தொகுதியில் கலைகள் என்ற பகுதியில் கவி என்ற தலைப்பில் சேர்க்கப்பட்டுள்ளது. ஆனால் இக் கட் டுரையில் உள்ள இரண்டு பத்திகள் அதில் இல்லை. இதில் இல்லாத சில பத்திகள் உள்ளன. ஒரு வேளை பாரதியார் இக் கட்டுரையைப் பின்னல் திருத்தி அமைத்திருக்கலாம்.

கவி என்ற கட்டுரையில் வராத இரு பத்திகளை மட்டும் இங்கு தருகிருேம்.

போத்தன்னுவைப் பற்றிய குறிப்பின் கடை சிப் பத்தியாகக் கீழ் க் க ண் ட வாக்கியங்கள் உள்ளன.