பக்கம்:பாரதித் தமிழ்.pdf/229

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

230 பாரதி தமிழ்

‘நள வருஷம் கார்த்திகை மாதம் 8வ புதன் கிழமை இரவு முழுதும் பிரளய காலமாகவே இருந்து ஜனங்களுக்குப் பெரிதும் பீதியை உண்டாக் கியது. பொழுது விடிந்தது. புயலும் மழையும் அஸ்தமித்தன. வெளியே வந்து பார்த்தால் அலங் கோமலாகக் கிடந்தது. பாரதி, அய்யர், அரவிந்தர் முதலியோர் பண வசூல் செய்து கஷ்டப்படும் ஜனங் களுக்கு உதவினர்.’

குறிப்பு:-gமதி தங்கம்மாள் பாரதி அவர்கள் எழுதிய பாரதியும் கவிதையும் என்னும் நாலில் இந்தப்புயற்காற்றில் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்களுக்கு நேர்ந்த கொடிய அதுபவமும் மற்ற விபரங்களும் தரப்பட்டுள்ளன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதித்_தமிழ்.pdf/229&oldid=605540" இலிருந்து மீள்விக்கப்பட்டது