பக்கம்:பாரதித் தமிழ்.pdf/239

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


246 பாரதி தமிழ்

4. டிெ சட்டங்களின் குண காரியங்களை வளரவிடாதபடி எதிர்த்தல் என்பன.

உள்நாட்டு மந்திரியாகிய மிஸ்டர் ஸாமுயெல் டிெ சபையின் நோக்கங்களைக் குறிக்குமிடத்தே தாம் விரோதப்படுவதாகவும், டிெ சபையின் காரியம் தேச நன்மைக்குக் கேடு விளைவிக்குமென்றும் சொல்லுகிரு.ர். ஆனால் இந்த சபையின் தலைவரோ ராபர்ட் ஸ்மில்லி, பண்டித க்ளிபோர்டு, மாஸிங் ஹாம், ப்ரெய்ல்ஸ் போர்டு முதலிய கீர்த்தியுள்ள பண்டிதர். இவர்களுடைய கார்டிப் நகரத்துக் கூட்டத்திற்குக் கிரயச் சீட்டு வாங்கி வந்த ஜனங் களைத் தவிர்த்து மற்றப் பிரதிநிதிகளின் விவரம் பின்வருமாறு:

வியாபார ஐக்கியக் கிளைகள்-220 பிரதிநிதி. வியாபார சபைகளும் ஸ்தலத் தொழிற் சங்கங் களும் அனுப்பிய பிரதிநிதிகள் 37.

ஸ்மூஹ (ஸோஷலிஸ்ட்) ககதி சபைகளும் ஸ்மாதான சபைகளும் அனுப்பிய பிரதிநிதிகள் 100. மதாபிமான சங்கத்தார்களின் பிரதிநிதிகள் 13. கூட்டுறவு சபையார்களின் பிரதிநிதிகள் 16. ஸ்திரீ சபையாரின் பிரதிநிதிகள் 29. பகுதிப் படாதோர் 34.

ந்த மஹா சபையுடன் 500 சபைகள் வரை சேர்ந்திருக்கின்றன.

மேற்படி காரியதரிசி சொல்லியிருப்பதிலிருந்து டிெ சபையின் காரியங்கள் உள்நாட்டு மந்திரிக்கு ஸம்மதமில்லை யென்று தெரிகிறது. அப்படியிருந்தும், உள்நாட்டு மந்திரி அவர்களுடைய கூட்டத் தைத் தடுக்காமலிருந்தது அவருடைய பெருந் தன்மையை விளக்குகிறது. ஜனங்களின் உரிமைகளை எதிர்த்தால் பிரமாதமுண்ட்ாகுமென்ற தீர்மானத்