பக்கம்:பாரதித் தமிழ்.pdf/242

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொழில்

5 tex i F 1 9 1 7 தள மாசி 22

I

(வசனத்திரட்டு - ‘ஆர்ய பத்திரிகை) 1. மனுதர்ம சாஸ்திரம் சொல்லுகிறது.தொழிலாளியின் கை தொழில் செய்யும்போது பரிசுத்தமாகிறது.

2. சீ.பிங் என்ற சீன ஞானி:-தர்மிஷ்டன் எப்போதும் முயற்சியோடிருப்பான்.

3. (நபி) ஸஅலேமான் என்ற யூதஞானி:சோம்பேறியின் மனவிருப்பம் அவனையே கொல்லு கிறது.

4. தோல்ஸ்தோய் என்ற ருஷிய ஞானி: - தொழில் எத்தனை அசுசியூரத இருந்தாலும், அதைச் செய்வதில் அவமானமில்லை. சோம்பலொன்று தான் அவமானம்.

5. உத்தம ஸூக்தம் என்ற பெளத்த நூல் சொல்லுகிறது :-சோம்பல் ஒரு குற்றம். தொழி லின்றி வாழ்தல் ஒரு மலம்.

6. தோரோ என்ற அமெரிக்க ஆசிரியர் :உடம்பை சோம்பலுக்கும் சொகுசுக்கும் இரை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதித்_தமிழ்.pdf/242&oldid=605561" இலிருந்து மீள்விக்கப்பட்டது