பக்கம்:பாரதித் தமிழ்.pdf/246

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


பொழுது போக்கு

28 மார்ச்சு 19 17 தள பங்கு

(காளிதாஸனுக்கும் ஸந்தோஷராயருக்கும் நடந்த சம்பாஷணை)

காளிதாஸன் எழுதியது

லந்தோஷராயர்:-காளிதாஸ்ரே, பத், களில் ஏதேனும் இன்று புது விசேஷங்களுண்ட

காளிதாஸன்:-ஒன்றுமில்லை. ஸந்:-ருவியாவில் ராஜ்யம் புரண்டு தாகவும், இரண்டே சில்லன்ர ஜார் ராஜி கொடுத்ததாகவும் போட்டிருந்ததே; அதற்க என்னுயிற்று?

காளி:-இரண்டே சில்லரை ஜார் என். அதென்ன?

ஸ்ந்:-பழைய ஜார் நிக்கொலஸ் ஒன்று ருடைய ரகஸ்யப் பிள்ளைதான் சில்லரை: ஒன்றே சில்லரை. பின்பு சக்கரவர்த்தியின் யாகிய மைக்கேல்; ஆக இரண்டே சில்லரை.

காளி:-சரிதான். ஸந்:-ருவியாவில் நிரங்குசமாகப் பத்தி சுதந்திரமில்லாமலும், பேச்சுச் சுதந்திரம