பக்கம்:பாரதித் தமிழ்.pdf/247

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

248 பாரதி தமிழ்

மலும், தம்மிஷ்டப்படி அரசாண்டுவந்த ஜார் சக்ர வர்த்திகளின் அதிகாரம் தொலைந்து ஜன்ங்களின் அதிகாரம் ஏற்ப்ட்டதுபற்றி உமக்கு சந்தோவு முண்டாகவில்லையா?

காளி:-வாஸ்தவந்தான்.

ஸ்ந் :-என்ன ஒய் வாஸ்தவந்தானென்று இலேசாகச் சொல்லுகிறீரே ஜஞ்திக்ர்ரத்துக்குத் தானே ஐரோப்பாவில் இத்தன்ை பெரிய சண்டை நடிக்கிறது? அதற்காகத்தானே நம்முடைய பிரிட்டிஷ் சிநேகிதர்களும் மற்ற தேச ராஜ்யத் தாரும் கோடி கோடியாகப் பண்த்தை வாரி இறைக் திருர்கள்? ல்சுடிக்கண்க்கான மனிதர்களைப் பலியிடு கிறார்கள் பூமண்டல முழுவதும் ஜனதிகாரமும், விடுதலையும் நிலைபெறும். அப்போதுதான் நம்மு இடய தேச_ராஜ்யங்களின் நோக்கம் முழுதும் நிறைவேறி, இவர்களுடைய ர்ேத்தி எக்காலத்திலும் அழியாமலிருக்கும். ருஷியாவில் பழைய ராஜாங் கத்தை எதிர்த்து, அதன் பொருட்டாகச் சின்றப் பட்டிருந்த தேசாபிமானிகளை யெல்லாம் விடுவித்து விட்டு, அவர்களுக்குப் பதிலாக ரஹஸ்யப் போலி ஸ்ாரைச் சிறைக்குள்ளே தள்ளிவிட்டார்களென்று பத்திரிகையில் வாசித்தேன். இதில் எனக்குண்டான ஸந்தோஷம் சொல்லி முடியாது.

காளி:-சரிதான்.

லந்:-ருவியாவிலே இது வ ைர தேசாபி மானிகள் பட்டுவந்த கஷ்டங்களை ஆதிசேஷ குலேகூட வர்ணிக்க முடியாது. போலீஸ்காரரின் சந்தேகத்துக்குட்பட்டவர்கள் லைபீரியாக் காடு களிலும், உள்நாட்டுச் சிறைகளிலும் துன்பப்பட்டு முடிந்த கொடுமைகளை யெல்லாம் நீர் சரியாகக் கேள்விப்பட்டதில்லையென்று நினைக்கிறேன். கேள்விப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதித்_தமிழ்.pdf/247&oldid=605568" இலிருந்து மீள்விக்கப்பட்டது