பக்கம்:பாரதித் தமிழ்.pdf/261

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


காமதேனு

7 (3to 917

பார்க்க : மூன்றாம் தொகுதி-பகுதி-தத்துவம்.

விளக்கு

சக்திதாசன்

10 (3to 1917 பிங்கள சித்திரை 28

“எழுத்தறி வித்தவன் இறைவனுகும்.’

வாத்தியாரும் சரி, தெய்வமும் சரி. கோயிற் குருக்களை கொண்டாடுவது போலே பள்ளிக் கூடத்து வாத்தியாரையும் கொண்டாட வேண்டும். பர்மாவில் ஆயிரம் ஆண் பிள்ளைகளில் எழுதப் படிக் கத் தெரிந்தவர்கள் 376 பேர் என்றும்; அதே மாதிரி கணக்கு பரோடாவில் 1000-க்கு 175 : திருவாங்கூரில் 248; கொச்சியில் 243; வங்காளத் தில் 140 என்றும், சென்னை மாகாணத்தில் எழுத்து வாசனையுடையவர்கள் 1000-க்கு 138 பேரென்றும் 1911-ம் வருஷத்து ஜனக் கணக்கில் தெரிகிறது. பர்மாவில் புத்த குருக்கள் படிப்புச் சொல்லிக்