பக்கம்:பாரதித் தமிழ்.pdf/286

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மழை

காளிதாஸன்

12 గ్రి 9:ు 19 17 பிங்கள ஆனி 29

குறிப்பு: இக்கட்டுரை இரண்டாம் தொகுதியில் கதைக் வெனத்து என்ற பகுதியில் வெளியாகியுள்ளது. முதல் தொகுதியில் ஸ்வ சரிதையும் பிற பாடல்களும் என்ற பகுதி யில் மழை என்ற தலைப்புடன் உள்ள பாட்டு இக் கட்டுரையில் வந்ததேயாகும்.

கட்டுரையும் பாட்டும் பாரதியார் தாம் நேராகப் புதுச்சேரியில் அனுபவித்த ஒரு நிகழ்ச்சியிலிருந்து அற்புத மாக உருவாகியுள்ளன. காற்று வேகத்தையும், மின்னல் வீச்சையும், இடி முழக்கத்தையும், மழை ஆரவாரத்தையும் பாட்டிலேயும் அதன் சொற்சேர்க்கையிலேயும் நாம் பளிச் சென்று காண்கிருேம்.

ராகவ சாஸ்திரியின் கதை

காளிதாஸன்

13 g్మలిరీ 1917 பிங்கள ஆணி 30

பார்க்க:-மூன்றாம் தொகுதி. பகுதி-கலைகள். இந்த ராகவ சாஸ்திரியை வைத்து பாரதியார், மலையாளம் (1) மலையாளம் (2) நம்பூரிகளும் கீயரும். மலையானத்துக் கதை என்று மேலும் நான்கு கட்டுரைகள் எழுதியுள்ளார். அவையும் மூன்றாம் தொகுதியில் உள்ளன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதித்_தமிழ்.pdf/286&oldid=605633" இலிருந்து மீள்விக்கப்பட்டது