பக்கம்:பாரதித் தமிழ்.pdf/310

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


திரு விளக்கு 3II

குருடன்:-"சிதம்பரத்திலே கொடி பறக்குது கோபந்நோ!’

ஸ்திரீ:-கோவிந்தா!’

குருடன்:-தென்னை மரத்திலே கிளி பறக்குது கோபந்நோ!’

ஸ்திரீ:-கோவிந்தா!’

இங்ஙனம் உருவங்களும் ஒலியும் எனது புல னெல்லையைக் கடந்து சென்றுவிட்டன.

திரு விளக்கு

காளயுக்தி சித்திரை 31-ந் தேதி அதாவது 13 மே 1918 தேதியன்று புதுச்சேரியில் பாரதியார் வீட்டில் நடந்த திரு விளக்குப் 繁醬 பற்றி இக்கட்டுரை கூறுகிறது. ஆகவே அந்தத் தேதிக்குச் சற்றுப் பிந்தி இது எழுதப்ப்ட் டிருக்க வேண்டும்.

இக்கட்டுரை மூன்றாம் தொகுதியில் மாதர் என்னும் பகுதியில் வெளிவந்துள்ளது.