பக்கம்:பாரதித் தமிழ்.pdf/316

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஸ்வராஜ்யம் 317

இதுதான் விஷயம் முழுதும்.

இவ்வித அதிகாரிகளின் கையினின்று நம்மை மீட்டு நமக்கு ஸ்வராஜ்யம் கொடுக்க வேண்டு மென்று மாட்சிமை தங்கிய ஐந்தாம் ஜார்ஜ் சக்ர வர்த்தியிடம் அழுத்தமாகப் ப்ரார்த்தனை செய் கிருேம்.

எங்களுக்கு உடனே ஸ்வராஜ்யம் கொடுக்க வேண்டுமென்று வணக்கத்துடனும் எங்களுடைய பரிபூரண ஜீவபலத்துடனும் ப்ரார்த்தனை செய்து கொள்ளுகிருேம்.