பக்கம்:பாரதித் தமிழ்.pdf/319

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


320 பாரதி தமிழ்

இருக்கிறார்கள். உன்னை ஸஹாய புருஷனுகக் கொண் டால் ப்ரசுர காரியம் தீவிரமாகவும் செம்மையாக வும் நடைபெறுமென்று தோன்றுகிறது.

எதற்கும், நீ உடனே புறப்பட்டு இங்கு வந்து சேரும்படி ப்ரார்த்திக்கிறேன்.

உனக்கு மஹாசக்தி அமரத்தன்மை தருக.

உணதன்புள்ள, சி. சுப்பிரமணிய பாரதி.

எட்டயபுரம் அரசருக்குச் சீட்குக் கவிகள்

2 மே 19 19

குறிப்பு:-இச் சீட்டுக் கவிகள் இரண்டும் முதல் தொகுதி யில் ஸ்வசரிதையும் பிற பாடல்களும் என்ற பகுதியில் சேர்க் கப் பட்டுள்ளன.

துச்சேரியிலிருந்து கடயம் வந்து அங்கு சில காலம் பாரதியார் வசித்தார். அங்கிருந்து பிறகு எட்டயபுரம் சென்றபோது இவை எழுத& பெற்றிருக்கின்றன.