பக்கம்:பாரதித் தமிழ்.pdf/389

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


390 பாரதி தமிழ்

பூவித்துப் பேசுதல், ஐரோப்பாவில் பலருக்கு ஸ்ாதாரணமாகத் தோன்றக் கூடுமெனினும், வெளி யுலகத்தாருக்குப் பெரு வியப்பாகத் தோன்றுமென் பதில் ஐயமில்லை.

2. மிஸ்டர் ஆர். வில்லியம்ஸ்

ه به

பார்லிமெண்ட் அபேட்சகர்

லண்டன் டைம்ஸ்’ பத்திரிகையில் மேலே குறித்த மகுடத்துடன் ப்ரசுரிக்கப்பட்டிருக்கும் குறிப்பொன்றிலே, இங்கிலாந்தில் தொழிற் ககதியில் ஏற்பட்டிருக்கும் புதிய குழப்பங்களுக்கு ஒரு திருஷ் டாந்தம் காட்டப்பட்டிருக்கிறது. இந்த மிஸ்டர் வில்லியம்ஸ் என்பவர் “பூட்டில்” என்னும் பிரதேசத் திற்குத் தொழிற் ககதியைச் சேர்ந்த பார்லிமெண்ட் அபேகடிகராக நியமிக்கப்பட்டிருக்கிரு.ர். இவர் ஆங் கிலத் தொழிற் ககதியின் நிர்வாஹ ஸ்மிதியில் ஒரங் கத்தினர். ஆங்கிலத் தொழிற் கrயோ, ‘கம்யூ னிஸம்” என்றும் போல்ஷவிஸம்” என்றும் பல வாருகக் கூறப்படும் நவீன ருஷியக் குடியரசின் “ஸ்மூஹ உடைமை'க் கொள்கையைக் கண்டனஞ் செய்து மறுத்திருக்கிறது. இந்த ஆர். வில்லியம்ஸ் என்பவரோ மேற்படி ஸ்மூஹ உடைமைக் (கம்யூ னிஸ்ட்) கrதியைச் சேர்ந்தவர். சென்ற ஆகஸ்ட் மாஸத்தில் இவர் தேசீயக் ‘கம்யூனிஸ்ட்’ கrயின் நிர்வாக ஸ்பைக்கு ஒர் அபேr:கராக வெளிப்பட் டார். பார்லிமெண்ட் ஸ்பையைக் கருவியாக வைத்துக்கொண்டு இப்போதுள்ள ஸ்மூஹ நிலையைக் கவிழ்த்துவிட வேண்டுமென்ற பகrத்தைச் சேர்ந் தவர். ‘பார்லிமெண்ட் சபையில் மந்திரி ஸ்பையைச் சேர்ந்த ஒருவர் பேச எழுந்த போதெல்லாம் அவரை நோக்கி நீர் பொய்யன் என்று சொல்லக் கூடிய “கம்யூனிஸ்ட்’ மெம்பரொருவர் அந்த ஸ்பையிலி ருப்பது அந்தக் ககதிக்கு ஒருவித பலமேயாகும் என்று