பக்கம்:பாரதித் தமிழ்.pdf/390

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உலக விநோதங்கள் 391

இவர் பஹிரங்கமாகச் சொல்லுகிருராம். இங்கி லாந்திலுள்ள தேசீய ஸ்மூஹ உடைமைக் ககதி ருஷி யாவில் மாஸ்கோவிலுள்ள ஸர்வதேச சங்கத்தின் ஒரு கிளையாகப் பதிவு செய்யப்பட்டிருக்கிறதாம். அந்த ஸங்கத்தினின்றும் பொது ஜனத் தலைமை” “பலமான உள்நாட்டுச் சண்டைக்குத் தயார் செய்தல்’ என்ற கொள்கைகளை ஸ்வீகரித்துக் கொண்டிருந்ததாம்.

இப்படிப்பட்ட போல்ஷவிக் கொள்கைகளே ஆதரிக்கும் மிஸ்டர் வில்லியம்ஸ் என்பவரை ஆங் கிலத் தொழிற் ககதியார் தமது நிர்வாக ஸ்பையில் ஒரு மெம்பராக வைத்திருப்பது பற்றி லண்டன் “டைம்ஸ்’ பத்திரிகையின் நிருபர் வியப்புத் தெரிவிக் கிறார். அதே காலத்தில் ‘கம்யூனிஸ்ட் ககதி தன்னை ஒரு கிளையாகப் பதிவு செய்து கொள்ள வேண்டு மென்று ஆங்கிலத் தொழிற் ககதிக்கு விடுத்ததொரு விண்ணப்பத்தைத் தொழிற் ககதி நிராகரித்து விட்ட செய்தியும் எடுத்துக் காட்டப்பட்டிருக்கிறது. இங்ஙனம் ‘கம்யூனிஸ்ட்” கrதியை நிராகரிக்கும் தொழிற் ககதியார் மேற்கூறிய மிஸ்டர் வில்லியம்ஸ் என்பவரையும் உதறித் தள்ளி விடாமல் தமது சார்பில் அவரை ஒரு பாாலிமெண்ட் அபேக்ஷகராக நியமித்திருப்பது பொருந்தாத செய்கை யென்று அந்நிருபர் குறிப்பாலுணர்த்துகிரு.ர்.

3. பகவிகளைப் போல் பாடுந் தேரை

லண்டன் நகரத்திலுள்ள ஜந்து சாலைக்கு மிஸஸ் கய்லிவிங்ஸ்டன் என்ற ஸ்த்ரீ அர்ஜென்டைன் ராஜ் யத்துச் சிறு தேரையொன்று இனம் கொடுத்திருக் கிருள். அந்தச் சிறு ஜந்து ஒரு அங்குல நீளந்தா னிருக்கிறது. அதன் மேற்புறம் மஞ்சள் புள்ளி களுடன் கருநிறமுடையதாக இருக்கிறது. கீழ்ப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதித்_தமிழ்.pdf/390&oldid=605796" இலிருந்து மீள்விக்கப்பட்டது