பக்கம்:பாரதித் தமிழ்.pdf/393

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


394 பாரதி தமிழ்

காரி அதை நோக்கி:-"உனக்கென்ன வேண்டும்?” என்று கேட்டார். ஆங்கிலேயரிடமிருந்து நமக்குக் கிடைக்க வேண்டியது ஸ்வராஜ்யந்தானென்று பாடம் படித்து வைத்திருந்த அக்குழந்தை உடனே:-ஸ்வராஜ்யம் வேண்டும்’ என்று மறு மொழி சொல்லிற்றாம். அந்தக் காலம் முதல் மேற் படி தலைவரின் வீட்டுக்கு வருவதை அந்த ப்ரிடிஷ் அதிகாரி நிறுத்தி விட்டதாகக் கேள்விப்படுகிறேன்.