பக்கம்:பாரதித் தமிழ்.pdf/394

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உலக விநோதங்கள்

காளிதாஸன்

8 டிசம்பர் 1920 ரெளத்திரி கார்த்திகை 24

1. துருக்கிச் செய்தி

முஸ்லிம் உலகம் முழுதையும் புண்படுத்தித் துருக்கியையும் ஒரு சிறிய சார்பு ராஜ்யத்தின் பதவிக்குக் கொணர்ந்த ஸ்ெவர் உடன்படிக்கையை மாற்றுவதாகிய வி ஷ ய த் தி ல் (கான்ஸ்டாண்டி நோபில் நகரத்திலுள்ள) துருக்கிய ராஜாங்கத்தார் உறுதிகொண்டு நிற்க உடம்படுவாராயின், துருக்கிய தேசீயக் கrதித் தலைவராகிய கமால் பாஷா, தம் முடைய படைகளையும் செல்வாக்கையும் அவர் களுக்கெதிராகச் செலுத்தி வருவதை நிறுத்தி, அவர்களுக்குத் துணைப்படுத்த சம்மதிக்கிருரென்பது நேயர்களுக்குத் தெரிந்த செய்தியேயாம். இது வரை பிடிவாதத்தாலோ, தம்மினத்தாருடன் அபிப் ராய பேதங்களை சரிப்படுத்திக் கொள்ளுதல் அதி காரிகளுக்குக் கஷ்டமாகத் தோன்றுமென்ற கார ணத்தாலோ, நேசக் கrயாரிடம் தாகூகிண்யத் தாலோ துருக்கி ராஜாங்கத்தார் கமால் பாஷா வுடன் ஸமாதானம் செய்து கொள்ளாமலிருந்தார் கள். ஆனல் நேற்றுக் கிடைத்த ராய்ட்டர் தந்தி யொன்றில், உள்நாட்டு மந்திரி, கடற்படை மந்திரி,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதித்_தமிழ்.pdf/394&oldid=605802" இலிருந்து மீள்விக்கப்பட்டது