பக்கம்:பாரதித் தமிழ்.pdf/421

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

422 பாரதி தமிழ்

கூட்டத்தாருக்குரியது. தீர்ப்பு கடவுளுக்குரியது. முதலாவது, கடவுளுக்கும் இரண்டாவ்து எகிப்துக்கு முரியது.

“கிலாபத்” விஷயம்

ஸ்மர்விைல் ஆஹாரமின்றி வருந்தும் முஸ்லிம் களுடைய ஸ்ம்ரrதிப்புக்கு பாரத மத்ய ‘கிலாபத்” ஸ்மிதியார் ஐயாயிரம் பவுன் அனுப்பியிருப்பதாகத் தெரிகிறது. இது போன்ற செயல்களே உலகத்து முஸ்லிம்களுக்குள் ஏற்கெனவே யுள்ளதாகிய ஸ்ஹோதரப் ப்ற்றுதலை இன்னும் உறுதிப் படுத்தும் நற்செயல்களாம். இது நிற்க, கிலாபத் ஸ்மிதிகளின் முயற்சியால் ஒத்துழையாமைக் கொள்கை நாட்டில் உறுதியடைந்து வருத்ல் யாராலும் மறுக்க முடியாத செய்தி. இந்த ஸம்யத்தில் இந்தியா கவர்ன்மெண் டார் அசிரத்தையாக இருப்பதைப் பார்த்து நமக்குப் பெரு வியப்புப் தோன்றுகிறது. லெவர்’ உடம் tJrT(B), அநீதி, நஷ்டம், அபகீர்த்தி - இவை வேண்டுமா? முஸ்லிம்களின் நட்பு, நீதி, கீர்த்தி, நஷ்டமெய்தாமை இவை வேண்டுமா? இந்திய முஸ் லிம்களே இக்கால்த்தில் உலகத்து முஸல்மான் களுக்கு முக்யப் பிரதிநிதிகள். இந்திய முஸ்லிம்கள் என்ன நினைப்புகள் கொண்டிருக்கிறார்களென்டதை இந்தியா கவர்ன்மெண்டார் மேன் மேலும் அழுத்த மாக வற்புறுத்தித் தெரிவித்தலான்றித் தாமாகவே தெரிந்து வேலை செய்யக்கூடிய அத்தனை புத்திமான் களுமல்லர் லாய்ட் ஜ்யார்ஜ் ஸ்பை மந்திரிகள்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதித்_தமிழ்.pdf/421&oldid=605845" இலிருந்து மீள்விக்கப்பட்டது