பக்கம்:பாரதித் தமிழ்.pdf/430

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கால விளக்கு 43?

காலத்தைக் கடவுள் விரைவிலே அருள் செய் வாராகுக.

லிர்ஸி ஜில்லா கமிஷனர் பம்பாய் மாகாணத்தில் ஸிர்ஸி ஜில்லா கமி ஷனர் மிஸ்டர் காடெல் என்பவரிடம் மூன்று இந்திய கனவான்கள் ஒரு விண்ணப்பம் கொண்டு போனார் கள். அப்போது அந்த மூவரையும் மிஸ்டர் காடெல் அடித்தார்; புடைத்தார்; கழுத்தை நெரித்தார். இந்தப் படிக்கு ஸிர்ஸி நகரத்தார் மூன்று பேர் கையெழுத்திட்டு பம்பாய் க்ரானிகள்’ பத்திரி கைக்குஒரு கடித மெழுதினர்கள்.பின்னிட்டு பம்பாய் கவர்ன்மெண்ட் கார்யதரிசி மிஸ்டர் கரேரர் என் பவர் அவ்விஷயமாக ஸ்ர்க்கார்ப் பக்கத்து வாக்கு மூலமொன்றை அதே பத்திரிகைக்கனுப்பினர். அதற் குப் பிறகு மறுபடி மூன்று பேர் மேற்படி ஸம்பவம் நடக்கையில் ஸாகதிகளாக நின்று பார்த்தோர் அந்தப் பத்திரிகைக்குக் கையொப்பமிட்டனுப்பி யுள்ளகடிதமொன்றில் ஸர்க்கார் வாக்குமூலம்பிழை யென்றும் மிஸ்டர் காடெல் மனதறிந்து, வேண்டு மென்றே புடைத்தா ரென்றும் தெரிவிக்கிறார்கள். பம்பாய் கவர்னர் இந்த விஷயத்தைக் குறித்து விசாரணைகள் நடத்தி வருகிரு.ர். ஆனல் மாமூல்படி அடித்த உத்தியோகஸ்தரை மாத்திரம் விசாரித்து, அவர் தாம் புஷ்பாஞ்சலி செய்ததாக எழுதும் அறிக்கையைப் படித்து, கவர்ன்மெண்டார் திருப்தி கொண்டிருந்தால் போதாது. கை வீசி அடிக்கும் அநாகரிக மனிதர் ஸர்க்கார் உத்யோகஸ்தர்களா கவும் ஜில்லா மாஜிஸ்ட்ரேட்களாக'வும் இருந்து நீதி பரிபாலனம் செய்யும் கோலத்தை இந்தியா இன்னும் ஒரு rணங்கூடப் பொறுத்திராது.

மிஸ்டர் காடெல் அடித்த காரணம் இதைப் பற்றிய பூர்வ கதையை ஸ்மீபத்தில் ப்ரசுரமாயிருக்கும் ஸாகதிகளுடைய க டி த த் தி