பக்கம்:பாரதித் தமிழ்.pdf/464

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தீப்பொறிகள் 465

களால் அனுமதி செய்யப்பட்டதன்று. இது சாத்தா னுடைய தந்திரங்களில் ஒன்று’ என்கிரு.ர்.

அடிக்கடி காந்தி கீ ஜேய்’ என்று ஆரவாரம் செய்யும் நம்மவர்கள் இந்த அம்சத்தில் மஹாத்மா சொல்லியிருக்கும் வார்த்தையைக் கவனிப்பார்க ளென்று நம்புகிறேன். நம்முடைய ஸ்மூஹ வாழ்வில் அநீதிகள் இருக்கும்வரை நமக்கு ஸ்வராஜ்யம் ஸித்தி யாகா தென்ற கொள்கையை நான் அங்கீகரிக்க வில்லை. ஆளுல், வினை விதைத்தவன் வினையறுப் பான்.” நம்மவருக்குள் பரஸ்பர அநீதியுள்ள வரை தேசத்தில் ஸமாதானமிராது. நாம் பலவகைகளிலே துன்பப்பட நேரும்.

பா. த -30