பக்கம்:பாரதித் தமிழ்.pdf/469

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


470 பாரதி தமிழ்

மத்யக் ககதியின் தலைவராக இருந்தவர். மற்ற அங் கத்தாரில் பூரீமான் பிள்ளை, கர்னல் எமெர்ஸன் முதலியவர்கள் சேர்ந்திருக்கிறார்கள். ப்ரிடிஷாருக்கு விரோதமாக நடைபெறும் இந்த ஸ்பையை ஜெர் மானிய அதிகாரிகள் மிக ஆவலுடன் ஆதரித்து வருவதாக “டைம்ஸ்’ நிருபர் தெரிவிக்கிரு.ர். வெஸ்ட்(t)பாலியா மாகாணத்து ஆலைத் தலைவர்கள் அந்த ஸ்பைக்குப் பண உதவி செய்திருக்கிறார்கள். இது நிறக.

மேற்படி ஸிங் கொலையுண்ட விஷயத்தில், அவ னுடைய ஜெர்மானிய மனைவியையும், அவளுடைய மாதா பிதாக்களையும், ஜெர்மன் போலீஸார் ஸ்ம் சயப்பட்டுப் பிடித்து வைத்திருக்கிரு.ர்கள். இவன் விவாகமாகுமுன்பு அந்த ஸ்திரீயினிடம் தனக்கு இந்தியாவில் ஏராளமான செல்வமிருப்பதாகச் சொல்லி அவளை வஞ்சித்ததாகவும், அவளும் அப் படியே இவனிடம் தன் பிதா மிக்க செல்வமுடைய வனென்று பொய் சொன்னதாகவும், ஆதலால் விவாகமாய் இருதிறத்து உண்மையுந் தெரிந்த பின்னர், அந்த தம்பதிகளுக்குள்ளே மனவருத்த மேற்பட்டிருந்ததாகவும் போலீஸார் தெரிவிக் கிறார்கள்.

வெரிைஜிலாஸின் தீர்மானம்

கிரேக்க ஸிம்ஹாஸனத்தின் மீது கான்ஸ்டன் டைன் ராஜா வீற்றிருக்கும்வரை தாம் ராஜரீக விவகாரங்களில் சிறிதேனும் ஸம்பந்தப்படாமல் விலகிக்கொள்ளப் போவ்துறுதியென்று வெனிஜி லாஸ் தம் நண்பரொருவர் மூலமாகத் தமது ககதி யைச் சேர்ந்த முக்ய கிரேக்கப் பத்திரிகையில் விளம்பரம் செய்வித்திருக்கிரு.ர். அங்ஙனமால்ை, இவர் பஹிரங்கமாக யவன ராஜ்யத்து விவகாரங்