பக்கம்:பாரதித் தமிழ்.pdf/472

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


புதுமைகள் 473

விரோதம் பற்றியும், கெட்ட நடை பற்றியும் ஸ்மீப காலத்தில் தள்ளுண்ட உயர்தர உத்யோகஸ்தர்களே இந்தப் பொய் வதந்திகளால் மஹாராஜாவுக்கும் அவருடைய ஆட்சிக்கும் அவமதிப்பிழைக்க விரும்பி, இவற்றைப் பரப்புகிறார்களென்று ஸம்ஸ்தான அறிக்கை கூறுகிறது. எனிலும் பூரீ கோவிந்த ராவ் நிகோஷ்காரின் முறையீடுகளைக் குறித்து இந் தோர் ஸ்ம்ஸ்தானத்தார் சொல்லும் ஸ்மா தானத்தில் நமக்கு முழுத் திருப்தி பிறக்கவில்லை. இவ் விஷயத்தைக் குறித்து ஜனத் தலைவர்கள் ப்ரத்யேக மான விசாரணை செய்து தம்முடைய முடிவுகளை நாட்டோருக்குத் தெரிவிக்க வேண்டுமென்று விரும்பு கிருேம். -