பக்கம்:பாரதித் தமிழ்.pdf/492

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காலக் கண்ணுடி 493

பரம நீதி ஸ்பைத் தலைவர் எவ்விதமான ஜாதி பேதம் பாராட்டுகிறார் பார்த்தீர்க்ளா விவாக ஸம்பந்தமான இடையூறுகளை உத்தேசித்தே யுனை டெட் ஸ்டேட்ஸ் மக்களான நாகரிக சிகாமணிகள் தமது களவாண்ட தேசத்தில் ஜப்பானியர் அடி யெடுத்து வைக்கக் கூடாதென்று கூக்குரல் போடு கிறார்கள். மற்றப்படி வெள்ளை ஜாதியர்களுக் குள்ளே இருக்கும் விவாகத் தடைகள் பல. ஜாதி பேதமாவது முக்யமாக விவாகத்தடை, இரண்டாம் பகrம் ஸ்மபந்தி போஜனத்தடை. இவை யிருத்தல் தவறு. ஆனால் இவை ஸ்வராஜ்ய ஸ்தாபனத்திற்கு விரோத மென்று கூறுவோர் பச்சை அறியாமை யாலே அங்ஙனம் சொல்லுகிரு.ர்கள்.