பக்கம்:பாரதித் தமிழ்.pdf/495

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


496 பாரதி தமிழ்

னிட்டுப் போதிய ஐரோப்பியக் கல்வியென்ற வெள்ளத்தில் அழிந்தது போக இன்றைக்கும் அங் கங்கே சிதறிக் கிடக்கும் பூர்வ முறைபற்றிய கல்விச் சாலைகளின் திருஷ்டாந்தத்தினின்றும் அறியக் கிடக் கின்றன.

ஆதி பூர்வ காலக் கல்வி எப்படி யிருந்ததென் பதை வேதோபநிஷத்துக்களிலிருந்தும், பிரமாணங் களிலிருந்தும், தர்ம சாஸ்திரங்களிலிருந்தும் தெரிந்து கொள்ள முடியும்.

இதற்கும் மேற்கூறிய மத்ய காலத்துக்குமிடை நின்ற காலத்துக் கல்விமுறை இதிஹாஸ், புராணங் களில் மிகவும் தெளிவாகப் புலப்படுத்தப்பட்டிருக் கிறது. இந்தியாவின் புராதன ராஜரீக முறைகளை ஸ்விஸ்தாரமாக ஆராய்ச்சி யென்பதோர் திரிகாலக் கண்ணுடி மூலமாக உணர்ந்துகொள்வதில் சரித்திரம் பயில்வோருக்குள்ள சிரமம் பூர்வகாலக் கல்வி முறை களே உணர்ந்துகொள்வதில் ஏற்படாது.

இந்தக் கல்வி முறைமை வேத காலந்தொட்டு நேற்றுவரை பலவகை வடிவங்களில் மாறி வந்திருக் கிறதெனினும், அதன் யதார்த்த ஸ்வரூபம் எப் போதும் மங்கியது கிடையாது. ஆகம ஞானம் அதன் லகூதியம் எப்போதும் தெய்வ பக்தி அதன் கவசம் எப்போதும்! நல்லொழுக்கமும், நீதியும், அன்பும் அதன் முறைகள் எப்போதும்! மேலே ஸ்ர்வ கலாசாலை விசாரணை ஸ்பையார் முன்பு செய்து கொண்டதாகத் தெரிவிக்கப்பட்ட அறிக்கையில் சுட்டியபடி குறைந்த பrம் மூவாயிரம் வருஷங் களாகக் காப்பாற்றிக்கொண்டு வந்த, நீண்ட பகrம் எத்தனையோ ஆயிரம் நூற்றாண்டுகளாக இந்தியாவில் பாதுகாக்கப்பட்டு வந்த் இந்தக் கல்வி முறை பதி னெட்டாம் நூற்றாண்டினின்டயே திடீரென்று சிதறி