பக்கம்:பாரதித் தமிழ்.pdf/501

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


502 பாரதி தமிழ்

ஜ்யார்ஜைச் சூழ்ந்திருக்கும் ஸங்கடங்களின் தொகை யையும் அளவையும் கருதி நம்முடைய கஷ்டங்க மறக்க முடியுமென்று தோன்றுகிறது.

ஜர்லாந்துக்கு ஏறக்குறைய இந்த முஜ’ ராஜ்ய்ம் கொடுத்துத்தரன் தீரவேண்டுமென்று தேர்ன்றுகிறது. இல்லர்விட்டால் அமெரிகரு_சும்மா விடாது. கானடர் சும்மா விடாது. ஆஸ்திரேலியா தென் ஆபிரிகா, நியூஜிலாந்து முதலிய குடியேற்ற நாடுகள் பொறுத்திருக்கமாட்டா. ப்ரான் டம் விடுதலைப் ப்ரஸ்ங்கங்களை விரிக்க இங்கிலாந்துக்குச் சிறிதேனும் இடமில்லாமற் போய்விடும். உலக முழு மையிலும் அபகீர்த்தி முற்றும். இங்கிலாந்தின் சத்து ருக்கள் பெருமகிழ்ச்சியடைய ஹேதுவுண்டாகும். இத்தனை உத்விகளுமில்லாது போயினும் இப்போது ஸ்வ்ராஜ்யம் கொடுக்காவிட்டால், ஜர்லாந்து சும்மா இராது. ஸ்வராஜ்யத்தை வற்புறுத்தும் பொருட்டு ஜர்லாந்தியர் ஐர்லாந்திலும், லண்டன் மான் செஸ்ட்ர் முதலிய நகரங்களிலும் என்ன கார்யங்கள் செய்து வந்த்னரென்பதும், அதல்ை மிஸ்டர் லாய்ட் ஜ்யார்ஜ் முதலியோருக்கு நேர்ந்த அஸெளகர்யங்கள் எவையென்பதும் நேயர்களுக்குத் தெரிந்த சங்கதி களேயாம்.

இத்தனை பலாத்காரங்களைக் கருதி ஸ்வராஜ்யம் கொடுத்துத் தொலைப்போம் எனிலோ, வட ஐர் லாந்து முத்ல் மந்திரியாகச் சில தினங்களின் முன்னே முளைத்திருக்கும் ஸர் ஜேம்ஸ் க்ரேக் ஏற்கெனவே போர்க் கொடியைத் துர்க்கிவிட்டார். அல்ஸ்டர் மாகாணத்துக்குத் தனிப் பார்லிமெண்ட் சாசுவத மாக இருக்கும்ெனில், பிறகு ஐரிஷ் ஸ்வராஜ்யம் என்பதற்கு அர்த்தமே கிடையாது. ஐர்லாந்தை இரண்ட்ாக் வெட்டிப் பிறகு ஸ்வராஜ்யம் கொடுப்பு தென்றால், என்ன செய்கை அது