பக்கம்:பாரதித் தமிழ்.pdf/517

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


பாரதியாரின் எழுத்துப் பணி

1904 p} ožsu

த, வ.

1906 ജ് ഒr.

ι$ι'ι.

(கால வரிசையில்)

தனிமை இரக்கம் - க வி ைத -- மதுரை விவேகபாது மாத இதழ். 15 வங்கமே வாழிய-கவிதை-சுதேச மித்திரனில் முதற் கவிதை. வந்தே மாதரம்-கட்டு ைர யு ம், வந்தே மாதர கீதத்தின் முதல் மொழிபெயர்ப்பும்- சக்கரவர்த் திணி மாத இதழ். 29 வேல்ஸ் இளவரசருக்குப் பரதக் கண்டத் தாய் நல்வரவு கூறுதல்கவிதை. 13 விண்ணப்பம்-தேசீயப் பாடல்கள்

அனுப்புமாறு அறிக்கை. 24 வந்தே மாதரம்-கவிதை

4 என்னே கொடுமை-கவிதை 11 எனது தாய் நாட்டின் முன்னட் பெருமையும், இந்நாட் சிறுமை யும்-கவிதை.

இந்தியா வார இதழ் ஆரம்பம்,