பக்கம்:பாரதித் தமிழ்.pdf/520

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரதியாரின் எழுத்துப் பணி 521

பாரத தேவியின் திருத்தசாங்கம் மாதாவின் துவஜம்

எங்கள் தாய் தொண்டு செய்யும் அடிமை நிதானக் கட்சியார் சுதேசி

யத்தைப் பழித்தல் ஆங்கிலேயன் ஒரு தேசபக்த

னுக்குக் கூறுவது தேசபக்தன் ஆங்கிலேயனுக்குக்

கூறும் மறுமொழி

பாரத தேவியின் அடிமை அபேதானந்த ஸ்வாமிகளின்மீது ஸ்தோத்திரக் கவிகள் : சுதந்திரப் பெருமை சுதந்திர தாகம் சுதந்திரப் பள்ளு சுதந்திர தேவியின் துதி பூரீ கிருஷ்ண ஸ்தோத்திரம்

1910 ஜன. ஞானரதம்.

நவம். மாதா வாசகம்-மு ன் ரு வ து

கவிதை நூல்.

இதில் அடங்கிய கவிதைகள் :

மகா சக்தி மகா சக்திக்கு விண்ணப்பம் காளிக்கு ஸ்மர்ப்பணம் நான் மனத்திற்குக் கட்டளை தெளிவு