பக்கம்:பாரதித் தமிழ்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வங்தேமாதரம் 95

சுலபமாகப் பொருள் விளங்கிவிடும். அதுவுமின்றி அந்தக் கீதமானது பழமையில் முன்னேர்களால் வழங்கப்பட்டு வந்ததும் ஒப்பற்றதுமான சம்ஸ்கிருத பாஷையோடு தற்காலப் பர்ஷை கலப்புற்று அமைக்கப் பெற்றிருப்பதால் பூர்வ காலத்துடன் தற்காலத்தை இணைப்பதாக இருக்கின்றது. தாய்த் தேசத்தை அந்தப் பாடலில் தாயென்று வழங்கி யிருப்பது மிகவும் பொருத்தமுடைத்தே.

பலரால் இக்கீதத்திற்கு எழுதப்பட்டிருக்கும் இங்கிலீஷ் iஃ: தி லிருந்து சில இடங்களில் மாறுபடுகின்றது. அவ்வாறு மாறுபட்ட இடங்களில் என்னல் கூடிய அளவு பெங்காளிச் சொற்களை அநுசரித்தே தமிழ் மொழி பெயர்ப்பெழுதி யிருக்கிறேன். எனது தமிழ் எத்தனை குறைவுபட்டிருந்த போதிலும் தெய்வப் புலவராகிய பங்கிம்பாபுவின் மதிப்பைக் கருதித் தமிழுலகத் தார் இதனை நன்கு ஆதரிப்பார்களென்று நம்பு கிறேன்.

வந்தே மாதரம்

(முதல் மொழிபெயர்ப்பு)

முப்பதுகோடிவாய் நின்னிசை முழங்கவும்பெங்காளிப் பாஷையிலே 7 ேகாடியென்றே கூறி யிருக்கின்றது. ஆனல் அது பெங்காள மாகா ணத்தை மட்டிலுமே குறிப்பிட்டது. 30 கோடி இந்தியா முழுமையின் ஜனத் தொகை.

(நவம்பர் இதழ் சக்ரவர்த்தினியில் வந்தது) குறிப்பு: -வந்தே மாதர கீதத்தின் மொழி பெயர்ப்பை ஒட்டிய ரஸமான ஒரு சம்பவத்தைச் சமீபத்தில் திரு. வீ. கே. ராமனத ஐயர் அவர்கள் என்னிடம் கூறினர்கள். இவர் மயிலாப்பூரிலே வக்கீலாக இருக்கிறார். இவர் மஹேச குமார சர்மாவுக்கு நெருங்கிய உறவினர் மஹேச குமார சர்மா ஆனந்த மடம் என்ற நூலைத் தமிழிலே பெயர்த்து அ.மு காக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதித்_தமிழ்.pdf/94&oldid=606098" இலிருந்து மீள்விக்கப்பட்டது