பக்கம்:பாரதியாரின் நகைச்சுவையும் நையாண்டியும்.pdf/121

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


117 வஜ்ரஸூசி உபநிஷத்து பின் வருமாறு : ஞானமற்றவர்களுக்குத் துாஷணமாகவும், ஞானக் தன்னுடையவர்க்குப் பூஷணமாகவும் விளங்குவதும், அஞ் ஞானத்தை உடைப்பதுமாகிய 'வஜ்ர ஸூசி' என்ற சாஸ் திரத்தைக் கூறுகிறேன் : "பிரம்ம, க்ஷத்திரிய, வைசிய, சூத்திரர் என்று நான்கு வர்ணங்கள் உண்டு. அவற்றிலே, பிராமணன் பிரதான நானவன் என்று வேதவசனத்தைத் தழுவி ஸ்மிருதி 1ளாலும் சொல்லப்படுகிறது. அதில் பி ரா ம ன ன யாரென்பது பரிசோதிக்கத்தக்கதாகும். ஒருவன் தன்னைப் கிராமணன் என்று சொல்லிக்கொள்ளுகிருன். அங்ங்னம் இராமணன் என்பது அவனுடைய ஜீவனையா? தேகத் தயா? பிறப்பையா? அறிவையா? செய்கையையா? தர்ம ஆணத்தையா? அவனுடைய ஜீவனே பிராமணனென்ருல் அஃதன்று. முன் இறந்தனவும், இனி வருவனவும் இப்போ jள்ளனவும் ஆகிய உடல்களிலெல்லாம் ஜீவன் ஒரே ரூப !டையதாயிருக்கின்றது. ஒருவனுக்கே செய்கை வசத்தால் லவித உடல்கள் உண்டாகும்போது, எல்லா உடல் விலும் ஜீவன் ஒரே ரூபமுடையதாகத் தான் இருக் iன்றது. ஆகையால், (அவனுடைய) ஜீவன் பிராமணனுக ாட்டாது. ஆயின், (அவனது) தேஹம் பிராமண னெனில் துவுமன்று, சண்டாளன் வரையுள்ள எல்லா மனிதர் நீக்கும் பஞ்சபூதங்களால் ஆக்கப்பட்ட உடலும் ஒரே மைப்புடையதாகத் தானிருக்கின்றது. மூப்பு, மரணம், பல்கள், இயலின்மைகள்-இவையனைத்தும் எல்லா ல்களிலும் சமமாகக் காணப்படுகின்றன. மேலும், ாமணன் வெள்ளை நிறமுடையவன், rத்திரியன் செந் :முடையவன், வைசியன் மஞ்சள் நிறமுடையவன், திரன் கருமை நிறமுடையவன் என்பதாக ஒர் நியமத்