பக்கம்:பாரதியாரின் நகைச்சுவையும் நையாண்டியும்.pdf/33

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


§§ ஆட்டத்தாருக்கு அது கூடக் கிடையாது. இரவிலே கொசுக்களின் தொல்லை பொறுக்க முடியாது. எனக்குத் தாக்கமே வராது. ராயருக்குக் காச நோயாதலால் அவர் இருமிக்கொண்டே இருக்கிற சப்தம் ஒபாமல் கேட்கும். அவருடைய குழந்தைகள் ஒன்று மாற்றி மற்ருென்று அழுதுகொண்ட யிருக்கும். கர்ப்பிணியாகிய அவர் iனவி இடையிடையே விழித்துக் குழந்தைகளையோ, இல்லது கடவுளையோ, அல்லது ராயரைத்தானே, tரையோ கன்னட பாஷை பிலே திட்டிவிட்டு மறுபடியும் {.. ராயர் வீட்டு விஷயங்கள் இவ்வாறிருக்க, நமது lட்டுச் சம்பிரமங்கள் இதைக் காட்டிலும் விசேஷம். கதையை இடையிலே விட்டு விட்டேன். வீரராகவ தலி தெருவிலிருந்து வீட்டிற்கு வந்தேன? வரும் வழியிலே கா வண்டிகள், துரைகள் போகும் கோச்சுகள், புழுதி, ரைச்சல், துர்நாற்றம், இவற்றை யெல்லாம் கடந்து, 面 பகுதியிலே பசுமாடு, ராயர் வீட்டம்மாள், குழந்தைக் ட்டங்கள் முதலிய விபத்துகளுக்கெல்லாம் தப்பிப் பின் இத்திலே மெத்தைக்கு வந்து சேர்ந்தேன். அங்கே, எனது }க்கை, படிப்பு, எழுத்து, பகலில் ஸ்நேஹிதர்கள் ந்தால் அவர்களுடன் ஸல்லாபம் முதலிய நாலா பிற ஐயங்களுக்கு உபயோகப்படுத்தப்பட்ட அறையின் ဂ္ယီ வந்து உட்கார்ந்துகொண்டு என் மனைவி க் கூப்பிட்டேன். அவள் வந்து ஏனென்ருள். தலை வு பொறுக்க முடியவில்லை. கொஞ்சம் மிளகு ஒரத்துக் கொண்டு வா’ என்றேன். ஆமாம்: இரண்டு iளக்கொருமுறை இதொரு பொய்த் தலைவலி வந்து ம், என்னை வேலை யேவுகிறதற்காக. அதெல்லாம் தான். பால்காரி வந்து மத்யானம் பணம் கேட்டுவிட்டுப்